#Partnership இரண்டாக பிளக்கும் நாக்கு!
கண்ணில் குத்தப்பட்ட டாட்டூ
திருச்சியில் தான் இப்படியா?
திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன்.
ஏலியன் எமோ ஸ்டூடியோ என்கிற பெயரில் பச்சை குத்தும் பார்லர் வைத்துள்ளார்.
வினோதமாக உடலை மாற்றுவது, பச்சை குத்தி கொள்வது இவரது ஸ்டைல்.
மும்பைக்கு சென்று நாக்கை இரண்டாகப் பிளந்து ஆபரேஷன் செய்துள்ளார்.
நாக்கிலும் பச்சை குத்தி உள்ளார். நாக்கை நீட்டினால் பாம்பு போல இரண்டாக பிளக்கிறது.
இதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.
இவரது நண்பர் ஜெயராமனுக்கும் இதே போல ஆபரேஷன் செய்து நாக்கில் பச்சை குத்தி உள்ளார்.#Tattoo #Trichy #Tattoostudio

- Category
- TATTOO
- Tags
- Tattoo, Tattoostudio, Trichy
Comments